தமிழ் தழைந்துபோ யின் அர்த்தம்

தழைந்துபோ

வினைச்சொல்-போக, -போய்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவருக்கு) பணிந்து நடத்தல்; அடங்கியிருத்தல்; தாழ்ந்துபோதல்.

    ‘உன் அண்ணனிடம் நீ தழைந்துபோகக் கூடாதா?’
    ‘எனக்கு அதிகாரியாக இருந்தால் என்ன, எவ்வளவு தழைந்துபோவது?’