தமிழ் தவக்காலம் யின் அர்த்தம்

தவக்காலம்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    இயேசுவின் இறப்பையும் உயிர்ப்பையும் கொண்டாடும் திருவிழாவுக்கு முன்னதாக வருகிற, ஏறத்தாழ நாற்பது நாட்கள் கொண்ட காலம்.