தமிழ் தவசிப்பிள்ளை யின் அர்த்தம்

தவசிப்பிள்ளை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (வீட்டில்) சைவச் சமையல் செய்யப் பணிக்கு அமர்த்தப்பட்டவர்.