தமிழ் தீவட்டி யின் அர்த்தம்

தீவட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (வெளிச்சத்துக்காகப் பிடிக்கப்படும்) தீப்பந்தம்.

    ‘தீவட்டி வெளிச்சத்தில் தெருக்கூத்து நடந்துகொண்டிருந்தது’