தமிழ் தீவட்டித் தடியன் யின் அர்த்தம்

தீவட்டித் தடியன்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (உடல் பருத்த, ஆனால்) எதற்கும் உபயோகமில்லாத இளைஞனைத் திட்டுவதற்குப் பயன்படுத்தும் சொல்.