தமிழ் தீவனம் யின் அர்த்தம்

தீவனம்

பெயர்ச்சொல்

  • 1

    (வீட்டில் வளர்க்கப்படும் கால்நடை, பறவை ஆகியவற்றுக்கான) உணவு; தீனி.

    ‘நவீன முறையில் கால்நடைத் தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை இந்த ஊரில் நிறுவப்படும்’
    ‘கோழித் தீவனம்’