தமிழ் தவம் யின் அர்த்தம்

தவம்

பெயர்ச்சொல்

  • 1

    (முனிவர் போன்றோர்) ஐம்புலன்களையும் அடக்கி, மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யும் தியானம்.

    ‘சாகா வரம் வேண்டித் தவம் இருந்தவர் கதை’
    உரு வழக்கு ‘தவம் இருந்து பெற்ற பிள்ளை’