தமிழ் தவலை யின் அர்த்தம்

தவலை

பெயர்ச்சொல்

  • 1

    (நீர் வைத்துக்கொள்ளப் பயன்படும்) அகன்ற வாயும் உருண்ட அடிப்பகுதியும் கொண்ட பெரிய உலோகப் பாத்திரம்.