தமிழ் தவலைவடை யின் அர்த்தம்

தவலைவடை

பெயர்ச்சொல்

  • 1

    அரிசியுடன் சில பருப்புகளும், மிளகாய் வற்றலும் சேர்த்து அரைத்து, எண்ணெயில் சுட்டு எடுக்கும் வடை.