தமிழ் தவளை யின் அர்த்தம்

தவளை

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட பின்னங்கால்களால் நிலத்தில் தாவியும் நீரில் நீந்தியும் செல்லும் சிறு பிராணி.