தமிழ் தவளைச் சொறி யின் அர்த்தம்

தவளைச் சொறி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் குழந்தைகளுக்கு வைட்டமின் A குறைவால்) முழங்கால், முழங்கை போன்ற பகுதிகளில் தோல் சொரசொரப்பாக, முள் போன்று ஆகிவிடும் ஒரு தோல் நோய்.