தமிழ் தவ்வல் யின் அர்த்தம்

தவ்வல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சிறு குழந்தை; கைக்குழந்தை.

    ‘இந்தத் தவ்வலைத் தூக்கிக்கொண்டு ஏன் பனியில் வெளியே போகிறாய்?’