தமிழ் தீவாந்தரம் யின் அர்த்தம்

தீவாந்தரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தொலைதூரத்தில் உள்ள தீவு.

    ‘உன்னைக் கண்காணாத தீவாந்தரத்துக்கு அனுப்ப வேண்டும்’

  • 2

    அருகிவரும் வழக்கு மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து தள்ளி இருக்கும் இடம்; எளிதில் அடைய முடியாத இடம்.

    ‘இந்தத் தீவாந்தரத்தில் பள்ளிக்கூடத்தைக் கட்டினால் மாணவர்கள் எப்படி வருவார்கள்?’