தமிழ் தவிடு யின் அர்த்தம்

தவிடு

பெயர்ச்சொல்

  • 1

    (நெல், கோதுமை முதலிய தானியங்களை அரைத்து எடுக்கும்போது கிடைக்கும்) உமி அல்லாத கழிவுப் பொருள்.