தமிழ் தவிடுபொடியாக்கு யின் அர்த்தம்

தவிடுபொடியாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    (ஒன்றை) நொறுக்குதல்; தூள்தூளாக்குதல்.

    ‘நிலநடுக்கம் பிரமாண்டமான கட்டடங்களையும் தவிடுபொடியாக்கி விட்டது’
    உரு வழக்கு ‘என்னுடைய கனவுகளைத் தவிடுபொடியாக்கிவிட்டாயே?’