தமிழ் தவிட்டுக்குருவி யின் அர்த்தம்

தவிட்டுக்குருவி

பெயர்ச்சொல்

  • 1

    சற்று நீண்ட வாலுடன் மணல் நிறத்தில் சிட்டுக்குருவியைவிடப் பெரிதாக இருக்கும் (எப்போதும் சிறு கூட்டமாகக் காணப்படும்) ஒலி எழுப்பிக்கொண்டேயிருக்கும் பறவை.