தமிழ் தவிப்பு யின் அர்த்தம்

தவிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (இல்லாமை, இயலாமை முதலியவற்றால்) வருந்திக் கலங்கும் நிலை.

    ‘குழந்தையை இழந்த தாயின் தவிப்பு’