தமிழ் தவிர்த்து யின் அர்த்தம்

தவிர்த்து

இடைச்சொல்

  • 1

    ‘தவிர’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘நீங்கலாக’.

    ‘என்னைத் தவிர்த்து அனைவரும் வெள்ளை நிறச் சட்டை அணிந்திருந்தனர்’