தமிழ் தவிரவும் யின் அர்த்தம்

தவிரவும்

இடைச்சொல்

  • 1

    ‘(கூறப்பட்டது மட்டுமல்லாமல்) மேலும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘அந்த மருந்து நோயைக் குணப்படுத்தவில்லை. தவிரவும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது’