தமிழ் தவில் யின் அர்த்தம்

தவில்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருபுறம் கையாலும் மறுபுறம் சிறு கோலாலும் அடித்து நாகசுரத்தோடு வாசிக்கப்படும், பெரிய உருளை வடிவத்தைக் கொண்டிருக்கும் தோல் வாத்தியம்.