தமிழ் தீவு யின் அர்த்தம்

தீவு

பெயர்ச்சொல்

  • 1

    நான்கு பக்கமும் நீர் சூழ்ந்த நிலப் பகுதி.

    ‘கங்கை பாயும் சுந்தரவனப் பகுதியில் சிறுசிறு தீவுகளைப் பார்க்கலாம்’