தமிழ் தாகம் யின் அர்த்தம்

தாகம்

பெயர்ச்சொல்

  • 1

    நீர் குடிக்க வேண்டும் என்று எழும் உணர்வு; நீர் வேட்கை.

    ‘தாகத்தால் நாக்கு வறண்டுவிட்டது’
    உரு வழக்கு ‘சுதந்திரத் தாகம்’