தமிழ் தாங்கள் யின் அர்த்தம்

தாங்கள்

பிரதிப்பெயர்

  • 1

    தனக்கு முன்னால் இருப்பவரை மரியாதையுடன் குறிக்கப் பயன்படும் சொல்.

    ‘தாங்கள் கேட்டுக்கொண்டபடி ஏற்பாடு செய்திருக்கிறோம்’

  • 2

    படர்க்கைப் பன்மைப் பெயருக்கு மாற்றாக வரும் பெயர்.

    ‘உயர் அதிகாரிகள் தாங்கள் செய்யும் தவறுகளை நினைத்துப்பார்ப்பதில்லை’