தமிழ் தாங்குகட்டை யின் அர்த்தம்

தாங்குகட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (காலை ஊன்றி நடக்க முடியாதவர்) தாங்கி நடக்கப் பயன்படுத்தும் கோல்; ஊன்றுகோல்.