தமிழ் தாசன் யின் அர்த்தம்

தாசன்

பெயர்ச்சொல்

 • 1

  (சில தொடர்களில் வரும்போது மட்டும்) ஒரு தெய்வத்தைத் தீவிரமாக வழிபடுபவன்.

  ‘காளி தாசன்’
  ‘சக்தி தாசன்’

 • 2

  (தான் முன்மாதிரியாகக் கருதும் ஒருவரின்) வழிநடப்பவர்.

  ‘நான் பாரதியின் தாசன்’