தமிழ் தாட்சண்யம் யின் அர்த்தம்

தாட்சண்யம்

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதாபிமானம் நிறைந்த) பரிவு.

    ‘வயதானவர் என்பதற்காகக் கொஞ்சம் தாட்சண்யம் காட்டக் கூடாதா?’