தமிழ் தாண்டவம் யின் அர்த்தம்

தாண்டவம்

பெயர்ச்சொல்புராணங்களில்

  • 1

    (சிவன், காளி ஆகிய கடவுளர் ஆடியதாகக் கூறப்படும் ஆனந்தம், அழிவு போன்றவற்றை வெளிப்படுத்தும்) நடனம்.

    ‘ஆனந்தத் தாண்டவம்’