தமிழ் தாண்டி யின் அர்த்தம்

தாண்டி

வினையடை

  • 1

    (குறிப்பிட்ட இடத்திற்கு) அப்பால்; அடுத்து.

    ‘சாலையைத் தாண்டிக் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பச்சைப்பசேலென்ற வயல்கள்’
    ‘தோப்பைத் தாண்டி இருக்கும் நிலம் அனைத்தும் எங்களுக்குச் சொந்தம்’
    ‘இன்னும் தாண்டிப் போனால் குளம் வரும்’