தமிழ் தாண்டிக் குதி யின் அர்த்தம்

தாண்டிக் குதி

வினைச்சொல்குதிக்க, குதித்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கோபத்தோடு ஆர்ப்பாட்டம் செய்தல்.

    ‘அவர் சொன்ன நேரத்தில் சரியாகப் போய் அவர் முன் நிற்காவிட்டால் அவர் தாண்டிக் குதிக்க ஆரம்பித்துவிடுவார்’
    ‘குழந்தை தெரியாமல் பூந்தொட்டியை உடைத்துவிட்டதற்கு ஏன் இப்படித் தாண்டிக் குதித்து அமர்க்களம் பண்ணுகிறாய்?’