தமிழ் தாத்பரியம் யின் அர்த்தம்

தாத்பரியம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (கருத்து, கோட்பாடு போன்றவற்றில் ) பொதிந்திருக்கும் பொருள்.

    ‘திருமணச் சடங்கின் தாத்பரியத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை’