தமிழ் தாதி யின் அர்த்தம்

தாதி

பெயர்ச்சொல்

  • 1

    (மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவரை, முதியோர் இல்லம் போன்றவற்றில் தங்கியிருப்பவரை அல்லது வீட்டில் குழந்தைகளை) கவனித்துக்கொள்ளும் பெண்; ஆயா.

  • 2

    (பழங்காலத்தில்) அரண்மனைப் பணிப்பெண்.