தாது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தாது1தாது2

தாது1

பெயர்ச்சொல்

 • 1

  உடலுக்கு மிகவும் தேவையான இரும்பு முதலிய உலோகச் சத்து.

  ‘தாதுப் பொருட்கள்’

 • 2

  வேதியியல்
  உலோகம் போன்றவற்றைக் கொண்டிருக்கும் மூலப்பொருள்.

தாது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தாது1தாது2

தாது2

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (மலரின்) மகரந்தத் தூள்.

  ‘வண்டுகளின் கால்களில் தாது ஒட்டிக்கொள்ளும்’

 • 2

  அருகிவரும் வழக்கு விந்து.

  ‘தாது விருத்திக்கு லேகியம்’