தமிழ் தாதுப் பொருள் யின் அர்த்தம்

தாதுப் பொருள்

பெயர்ச்சொல்

சித்த வைத்தியம்
  • 1

    சித்த வைத்தியம்
    மருந்தாகப் பயன்படுத்தும் படிகாரம், உப்பு போன்ற பொருள்கள்.