தமிழ் தாந்திரிகம் யின் அர்த்தம்

தாந்திரிகம்

பெயர்ச்சொல்

  • 1

    உருவ வழிபாடு, யந்திரம், மந்திரம், தியானம் ஆகியவற்றின் மூலம் இயற்கை கடந்த சக்திகளைப் பெற்று ஞானம் அடைவதற்கான வழிமுறை.