தமிழ் தானாக யின் அர்த்தம்

தானாக

வினையடை

 • 1

  பிறரின் அல்லது பிறவற்றின் உதவி இல்லாமல்; வெளித் தூண்டுதல் இல்லாமல்.

  ‘மருந்து சாப்பிடாமல் நோய் எப்படித் தானாகக் குணமாகும்?’
  ‘பல மொழிகளைத் தானாகப் படித்துக் கற்றுக்கொண்டார்’
  ‘இந்தக் கதவு தானாகத் திறந்துகொண்டது’
  ‘குழந்தை தானாகப் பேசிச் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது’