தமிழ் தாபம் யின் அர்த்தம்

தாபம்

பெயர்ச்சொல்

  • 1

    ஏக்கம்; வேட்கை.

    ‘ஒரு வருடமாகக் குழந்தையைப் பார்க்காத தாபம் நெஞ்சில் குமைந்தது’