தமிழ் தாம்பாளம் யின் அர்த்தம்

தாம்பாளம்

பெயர்ச்சொல்

  • 1

    சாய்வான விளிம்புப் பகுதியைக் கொண்ட பெரிய தட்டு.

    ‘பித்தளைத் தாம்பாளம்’
    ‘தாம்பாளத்தில் வெற்றிலைபாக்கு அடுக்கப்பட்டிருந்தது’
    ‘சீர்வரிசைப் பொருள்கள் தாம்பாளத்தில் வைக்கப்பட்டு எடுத்துவரப்பட்டன’