தமிழ் தாம்புக்கயிறு யின் அர்த்தம்

தாம்புக்கயிறு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும்) தென்னை நாரினால் முறுக்கப்பட்ட பருமனான கயிறு.