தமிழ் தாம்பூலப் பை யின் அர்த்தம்

தாம்பூலப் பை

பெயர்ச்சொல்

  • 1

    திருமணத்திற்கு வந்த விருந்தினருக்கு அளிக்கப்படும் தேங்காய், வெற்றிலைபாக்கு போன்றவை உள்ள பை.

    ‘திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் தாம்பூலப் பையில் தேங்காய் போட்டுத் தந்தார்கள்’