தமிழ் தாம்பூலம்தரி யின் அர்த்தம்

தாம்பூலம்தரி

வினைச்சொல்-தரிக்க, -தரித்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு வெற்றிலைபாக்கு போடுதல்.

    ‘சாப்பாடு முடிந்ததும் தாம்பூலம்தரித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள்’