தமிழ் தாம்பூலம் கொடு யின் அர்த்தம்

தாம்பூலம் கொடு

வினைச்சொல்கொடுக்க, கொடுத்து

  • 1

    மங்கல நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கும் வீட்டுக்கு வந்த விருந்தினருக்கும் அவர்கள் விடைபெறும்போது வெற்றிலைபாக்கு வைத்துக் கொடுத்தல்.

    ‘விருந்து முடிந்ததும் அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்தார்’