தமிழ் தாம்பூலம் மாற்று யின் அர்த்தம்

தாம்பூலம் மாற்று

வினைச்சொல்மாற்ற, மாற்றி

  • 1

    (பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் திருமணம் நிச்சயம் செய்துகொள்வதன் அடையாளமாக) வெற்றிலைபாக்கு மாற்றுதல்.