தமிழ் தாம்பூலம் வை யின் அர்த்தம்

தாம்பூலம் வை

வினைச்சொல்வைக்க, வைத்து

  • 1

    ஒருவரின் வீட்டுக்குச் சென்று வெற்றிலை, பாக்கு, பூ, பழம் போன்றவற்றைத் தந்து, தங்கள் குடும்பத்தில் நடக்கும் மங்கல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருமாறு அழைத்தல்.

    ‘அவருடைய மகளின் திருமணத்திற்கு உங்களுக்குத் தாம்பூலம் வைத்தாரா?’