தமிழ் தாமரை யின் அர்த்தம்

தாமரை

பெயர்ச்சொல்

  • 1

    ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் வளரும், மிதக்கக்கூடிய பெரிய வட்டமான இலைகளைக் கொண்ட ஒரு வகைக் கொடி/அதன் இளம் சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்.