தமிழ் தாய்க்கலம் யின் அர்த்தம்

தாய்க்கலம்

பெயர்ச்சொல்

  • 1

    விண்வெளி ஓடத்தின் முக்கியக் கருவிகள் நிறைந்திருப்பதும் பூமிக்குத் திரும்பிவருவதுமான முதன்மை வாகனம்.

    ‘தாய்க்கலத்திலிருந்து பிரிந்து சென்ற கலம் சந்திரனில் இறங்கியது’
    ‘விண்வெளி ஆராய்ச்சிகளை முடித்துக்கொண்டு தாய்க்கலம் பூமிக்குத் திரும்பியது’