தமிழ் தாய்ச்சுவர் யின் அர்த்தம்

தாய்ச்சுவர்

பெயர்ச்சொல்

  • 1

    இரண்டு வீடுகளுக்குப் பொதுவாக (வீட்டின் உள்ளே) நடுவில் இருக்கும் சுவர்.