தமிழ் தாயத்து யின் அர்த்தம்

தாயத்து

பெயர்ச்சொல்

  • 1

    (மந்திரவாதி, பூசாரி போன்றோர் தயாரித்துத் தரும்) மந்திரித்த பொருளைக் கொண்டிருக்கும் (கழுத்து, கை, இடுப்பு போன்ற இடங்களில் கயிற்றில் கோத்துக் கட்டிக்கொள்ளும்) நீள் உருண்டை வடிவ உலோகக் குப்பி.

    ‘குழந்தைகளின் இடுப்பில் மந்திரித்த தாயத்தைக் கட்டிவிடுவார்கள்’