தமிழ் தாய்ப்பத்திரம் யின் அர்த்தம்

தாய்ப்பத்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    நிலம், சொத்து, கட்டடம் முதலியவற்றின் உரிமைகுறித்து முதன்முதலாக எழுதப்படும் பத்திரம்; மூலப் பத்திரம்.