தமிழ் தாயம் யின் அர்த்தம்

தாயம்

பெயர்ச்சொல்

  • 1

    தாயக் கட்டைகளை உருட்டி அல்லது சோழிகளைப் போட்டு அவை காட்டும் எண்களுக்கு ஏற்பக் கட்டங்களில் காயை நகர்த்தும் விளையாட்டு.

  • 2

    (மேற்குறிப்பிட்ட விளையாட்டில்) கட்டை அல்லது சோழி காட்டும் ஒன்று என்னும் எண்.

    ‘தாயம் போட்டால் மற்றொரு முறையும் கட்டைகளை உருட்டலாம்’