தமிழ் தாய்மொழி யின் அர்த்தம்

தாய்மொழி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பிறந்ததிலிருந்து ஒருவர் பேசிவரும்) தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்தும் மொழி.

    ‘அவர் தமிழ்நாட்டில் பிறந்தவர், தமிழ் படித்தவர்; ஆனால் தாய்மொழி தெலுங்கு’